Accedi per continuare — completeremo l’operazione per te. Non hai un account? Registrati
Athu Antha Kaalam
Descrizione in inglese
"கவிஞர் பாரதிபுத்திரனுடன் இணைந்து 'மிளகுக் கொடிகள் 'என்னும் பெயரில் மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் வி.எஸ்.அனில்குமார். மலையாள இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய பல்வேறு அனுபவங்களின் அற்புதமான தொகுப்பே இந்நூல்.நட்பின் ஆழம்,இலக்கிய வாழ்க்கையின் அழகு,அரசியல், தத்துவம், கலை,கடந்த காலத்தின் தீராத நினைவுகள், பேராசிரியப் பணியில் கிடைத்த அனுபவங்கள், என்று பல்வேறு செய்திகளை இந்நூலில் சுவையாக எழுதிச் செல்கிறார். சென்னை வாழ்க்கை குறித்து ஒரு மலையாளப் பேராசிரியரின் அனுபவப் பதிவுகள் தமிழில் வருவது இதுவே முதல் முறை."- பா.இரவிக்குமார்
▾ Leggi tutto▴ Riduci
Disponibile per scambio
0Nessuno propone questo scambio al momento.
Avvisami quando disponibileRecensioni
Bu kitaba henüz yorum yapılmamış. İlk yorumu sen yaz.